கலைவாணர் நமது ஐயா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…

கலைவாணர் நமது ஐயா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

மூன்று அண்ணன்மார்களின் உயிர் காக்க தன்னுயிரை ஈந்த தங்கை, வீரத்தமிழச்சி…

மூன்று அண்ணன்மார்களின் உயிர் காக்க தன்னுயிரை ஈந்த தங்கை, வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றுகிற இந்நாளில், அவளுடைய பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்! நாம் தமிழர்! View original post...

தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு,…

தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு, கல்வி, திறன், மேம்பாடு போன்றவற்றிற்காக 317.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத்...

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின்…

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! https://bit.ly/3zplFqK View original post on X ↗

பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு…

பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! https://bit.ly/3sPmRBt @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் உண்மையான…

புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை இடம்பெறச்செய்ய உழைத்திட்ட அறிஞர் குழுவிற்கும், உலகத்தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்! View original post on X ↗

எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும்,…

எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான அன்பிற்கினிய சகோதரர் @iVijayakant அவர்களுக்கு எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! View original post...

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து…

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து முறியடிக்க உலகத்தமிழர்கள் துணைநிற்க வேண்டும்! https://bit.ly/3sFMKnh View original post on X ↗

நாமக்கல் கவிஞர் நமது ஐயா இராமலிங்கனார் நினைவைப் போற்றுவோம்! நாம்…

நாமக்கல் கவிஞர் நமது ஐயா இராமலிங்கனார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

அடைபட்டிருந்த திரை ஊடகத்தின் கதவுகளை அதன் அறிவியலறிந்து உடைத்தெறிந்தக் கலை…

அடைபட்டிருந்த திரை ஊடகத்தின் கதவுகளை அதன் அறிவியலறிந்து உடைத்தெறிந்தக் கலை ஆளுமை! ஒப்பனையில்லா மனிதர்களின் உணர்வுகளைக் காட்சிகளில் மொழிபெயர்த்தத் திரை மேதமை! தமிழ்த்தேசிய அரசியலின் தாகம் புரிந்து தோள்கொடுக்கும் மாண்பமை அப்பா @offBharathiraja அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! View...