#LIVE பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121…
#LIVE
பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வுநூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா #தற்போது 09-01-2021 சென்னை, ஆர்.ஏ.புரம், திருவாடுதுறை டி.என்.இராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்று...
டெல்லி வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்மொழி…
டெல்லி வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்மொழி வளர்ச்சிக்கான முன்னெடுப்பாகவும் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாகவும் தமிழ்மொழிக்கென்று தனி கலைக்கூடத்தை நிறுவ உத்தரவிட்ட @CMODelhi @ArvindKejriwal அவர்களுக்கு எனது...
பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில்…
பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வுநூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா இன்று 09-01-2021 மாலை 5 மணியளவில் சென்னை, ஆர்.ஏ.புரம், திருவாடுதுறை டி.என்.இராஜரத்தினம்...
ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள…
ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது.
View...
அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில்…
அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தாவிட்டால், மிகப்பெரும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!
http://bit.ly/3bjjZGj
View original post on X ↗
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் பேராசிரியர் முனைவர்…
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் பேராசிரியர் முனைவர் ஹாஜாகனி அவர்களது தந்தையார் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். சகோதரருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
View...
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை…
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்!
http://bit.ly/3s13UuD
View original post on X ↗
தமிழர் இறைவன், முப்பாட்டன் முருகனைக் கொண்டாடும் திருமுருகத் திருநாளை தமிழகத்தில்…
தமிழர் இறைவன், முப்பாட்டன் முருகனைக் கொண்டாடும் திருமுருகத் திருநாளை தமிழகத்தில் அரசுவிடுமுறையாக அறிவித்திருப்பது போன்று தமிழர்களின் இன்னொரு தாய்நிலமாக விளங்கக்கூடிய புதுச்சேரியிலும் அரசுவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென @CMPuducherry ஐயா @VNarayanasami அவர்களை...
திருமுருகத் திருநாளை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது போன்று…
திருமுருகத் திருநாளை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது போன்று கேரள மாநிலத்திலும் இடுக்கி, பீர்மேடு போன்ற தமிழர் பகுதிகளில் வாழும் தமிழர்களும் திருமுருகத் திருநாளைக் கொண்டாடும் வகையில் அரசு விடுமுறை அளிக்கவேண்டுமென...
நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழர் இறைவன்…
நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழர் இறைவன் முப்பாட்டன் முருகப் பெருந்தகையைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழக அரசுக்கு மனப்பூர்வமான...






