முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழர் இறைவன், முப்பாட்டன் முருகனைக் கொண்டாடும் திருமுருகத் திருநாளை தமிழகத்தில்…

14

தமிழர் இறைவன், முப்பாட்டன் முருகனைக் கொண்டாடும் திருமுருகத் திருநாளை தமிழகத்தில் அரசுவிடுமுறையாக அறிவித்திருப்பது போன்று தமிழர்களின் இன்னொரு தாய்நிலமாக விளங்கக்கூடிய புதுச்சேரியிலும் அரசுவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென @CMPuducherry ஐயா @VNarayanasami அவர்களை கேட்டுக்கொள்கிறேன்

முந்தைய செய்திதிருமுருகத் திருநாளை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது போன்று…
அடுத்த செய்திஎடப்பாடி – தொகுதி கட்டமைப்பு குறித்து