அப்பாவை இழந்து வாடும் தம்பி செந்தில்நாதனுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத்…

அப்பாவை இழந்து வாடும் தம்பி செந்தில்நாதனுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவிப்பதோடு, ஆற்றொணாத் துயரில் பங்கெடுத்து, தம்பிக்குத் துணைநிற்கிறேன்! அப்பாவின் மறைவு தம்பிக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2) View...

நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் மாநில…

நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான என்னுயிர் இளவல் முனைவர் செந்தில்நாதன் சேகுவேரா அவர்களின் தந்தையார் அப்பா துரைராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த...

மீரட்டில் தேர்தல் பரப்புரை முடித்துவிட்டு, டெல்லி திரும்பும் வழியில் @aimim_national…

மீரட்டில் தேர்தல் பரப்புரை முடித்துவிட்டு, டெல்லி திரும்பும் வழியில் @aimim_national தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய சகோதரர் @asadowaisi அவர்களின் பரப்புரை வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும்...

சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ்மகள்…

சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ்மகள் அன்பிற்குரிய தங்கை @SubaUmathevan அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைந்தேன். தங்கைக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! https://bit.ly/3LchEfC View original post...

மாநில இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’…

மாநில இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் 'நீட்' தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழ்நாடு அரசு தாமதிக்கக்கூடாது! https://bit.ly/3shh8V4 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

நீட் தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற…

நீட் தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும்! https://bit.ly/3shh8V4 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தமிழகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்கள் நால்வரையும் மனிதநேய அடிப்படையில்…

தமிழகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்கள் நால்வரையும் மனிதநேய அடிப்படையில் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! https://bit.ly/3L7TeDY @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திட, தூய நல்லரசியல் விளைந்திட, மாற்றத்திற்கான எளிய…

உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திட, தூய நல்லரசியல் விளைந்திட, மாற்றத்திற்கான எளிய மக்களின் வேட்பாளர்களை ஆதரிப்பீர்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 நாம் தமிழர் கட்சி - மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 02-02-2022 நமது சின்னம் #விவசாயி https://bit.ly/3HoVogv (2/2) View...

உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திட, தூய நல்லரசியல் விளைந்திட, மாற்றத்திற்கான எளிய…

உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திட, தூய நல்லரசியல் விளைந்திட, மாற்றத்திற்கான எளிய மக்களின் வேட்பாளர்களை ஆதரிப்பீர்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 நாம் தமிழர் கட்சி - மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 02-02-2022 நமது சின்னம் #விவசாயி https://bit.ly/3HoVogv (1/2) View...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 நாம் தமிழர் கட்சி…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 நாம் தமிழர் கட்சி - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 01-02-2022 நமது சின்னம் #விவசாயி https://bit.ly/3Hmo49J View original post on X ↗