ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம்…

ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயாவிற்கு எனது கண்ணீர் வணக்கம்! (3/3) View original post on X...

மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரகலதா அவர்களின் தந்தை…

மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரகலதா அவர்களின் தந்தை பெருமதிப்பிற்குரிய ஐயா துரைராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். (1/3) View original post on X ↗ இராணுவ...

அச்சு காகித மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப்…

அச்சு காகித மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! https://bit.ly/3xG2kUy @CMOTamilnadu @mkstalin

நேரலை: ‘அச்சு ஊடகங்களின் அரசர்’ பெருந்தமிழர் ஐயா பா.சிவந்தி ஆதித்தனார்…

நேரலை: 'அச்சு ஊடகங்களின் அரசர்' பெருந்தமிழர் ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! https://x.com/i/broadcasts/1lDGLLAykLoGm View original post on X ↗

தொடர் தொழிலாளர் விரோதபோக்கைக் கடைப்பிடித்து வரும் தனியார் பால் தொழிற்சாலை…

தொடர் தொழிலாளர் விரோதபோக்கைக் கடைப்பிடித்து வரும் தனியார் பால் தொழிற்சாலை மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3jM23ab @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

அன்புமகனைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து,…

அன்புமகனைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி விஷ்வா தீனதயாளனுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (3/3) View original post on X ↗ துடிப்புமிகு தனது ஆட்டத்திறனால் தமிழகத்தின்...

மேகாலயாவில் இன்று தொடங்கும் ஒன்றிய அளவிலான 83வது மேசை பந்தாட்டத்…

மேகாலயாவில் இன்று தொடங்கும் ஒன்றிய அளவிலான 83வது மேசை பந்தாட்டத் தொடரில் பங்கேற்பதற்காக மேகாலயா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் விஷ்வா தீனதயாளன் அவர்கள் அங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்குண்டு...

அன்புமகன் @VedaantMadhavan மேலும், பல பன்னாட்டு நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவும்,…

அன்புமகன் @VedaantMadhavan மேலும், பல பன்னாட்டு நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவும், பதக்கங்கள் வெல்லவும் என் உளம் நிறைந்த வாழ்த்துகள்! மகனின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கமளித்து சாதனை புரிய துணைநிற்கும் தம்பிக்கு @ActorMadhavan எனது...

திரைக்கலைஞர் அன்புத்தம்பி @ActorMadhavan அவர்களின் அன்புமகன் @VedaantMadhavan டென்மார்க் நாட்டில்…

திரைக்கலைஞர் அன்புத்தம்பி @ActorMadhavan அவர்களின் அன்புமகன் @VedaantMadhavan டென்மார்க் நாட்டில் நடைபெற்ற 2022-ம் ஆண்டுக்கான டேனிஷ் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 1500 மீட்டர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெரு மகிழ்ச்சியடைந்தேன். (1/2) View...

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்நிலையை உணர்த்தும்விதமாகப் படைக்கப்பட்டிருக்கிற இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ள…

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்நிலையை உணர்த்தும்விதமாகப் படைக்கப்பட்டிருக்கிற இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ள அன்பிற்கினிய தம்பி @thisisysr அவர்களுக்கும், படத்தை வெளியிடும் தம்பி @studio9_suresh அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்! (3/3) View original post...