முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம்…

0

ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயாவிற்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)

இராணுவ அதிகாரியாக பணியாற்றி சேவை புரிந்த ஐயா துரைராஜ் அவர்களின் மறைவு
தங்கை பிரகலதாவிற்கு மட்டுமல்லாது மண்ணையும், மக்களும் நேசித்து நிற்கும் நம் அனைவருக்குமான இழப்பு.

(2/3)

முந்தைய செய்திமாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரகலதா அவர்களின் தந்தை…
அடுத்த செய்திபாவேந்தர் பாரதிதாசன் 58ஆம் ஆண்டு மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு