மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும்,…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென்றும் தமிழ்நாடு...

தஞ்சாவூர் அருகே  களிமேடு கிராமத்தில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது,…

தஞ்சாவூர் அருகே  களிமேடு கிராமத்தில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராத விதமாக, உயர் அழுத்த மின்கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்து, மேலும்...

நீண்டநெடுங்காலமாக எனது தோளுக்குத் துணையாக நிற்கும் எனதுயிர் அண்ணன் இராஜேந்திரன்…

நீண்டநெடுங்காலமாக எனது தோளுக்குத் துணையாக நிற்கும் எனதுயிர் அண்ணன் இராஜேந்திரன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் வலியறிந்து கலங்கி நிற்கிறேன். இத்துயரிலிருந்து மீண்டுவர அவருக்கு உளவியல் துணையாய் நின்று, அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச்...

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் அண்ணன் இராஜேந்திரன்…

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் அண்ணன் இராஜேந்திரன் அவர்களது தந்தையார் அப்பா சாத்தையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து,...

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும்…

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்டவரைவுக்கு தார்மீக ஆதரவு! https://bit.ly/36KnZjf @CMOTamilnadu @mkstalin

உரிய ஊதியம் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை…

உரிய ஊதியம் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்!‌‌ https://bit.ly/3kb1Ldm @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

இசைஞானி ஐயா இளையராஜா அவர்கள் மீது காங்கிரசு கட்சியின் மூத்தத்தலைவர்…

இசைஞானி ஐயா இளையராஜா அவர்கள் மீது காங்கிரசு கட்சியின் மூத்தத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதிரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுப்பதா? https://bit.ly/3xN4S3b View original post on X ↗

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அகற்றப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசர் பெயர்ப்பலகையை…

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அகற்றப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசர் பெயர்ப்பலகையை மீண்டும் நிறுவிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! https://bit.ly/3Mw4cmV View original post on X ↗

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்சினையைச் சரிசெய்யப் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு…

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்சினையைச் சரிசெய்யப் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/37GGq8L @CMOTamilnadu @mkstalin @V_Senthilbalaji View original post on X ↗

காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தம்பி விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை…

காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தம்பி விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? https://bit.ly/3k5FwFB @CMOTamilnadu @mkstalin #Justice4Vignesh View original post on X ↗