மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக…

மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா? https://bit.ly/3SxftpV @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

🔴நேரலை: 26-09-2022 ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் 35ஆம் ஆண்டு…

🔴நேரலை: 26-09-2022 ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் 35ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு - நாம் தமிழர் கட்சி - தலைமையகம் | சென்னை https://x.com/i/broadcasts/1YqGoAYRBqgxv View original post on...

நம் அண்ணன் ஈகைப் பேரொளி திலீபனுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தினைப்…

நம் அண்ணன் ஈகைப் பேரொளி திலீபனுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தினைப் பெருமிதத்தோடு செலுத்துவோம்! நாம் தமிழர்! (3/3) View original post on X ↗ தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது...

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில்…

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன். உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன். (1/3) View original post...

அன்னையை இழந்து வாடும் தம்பி சிவானந்தம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,…

அன்னையை இழந்து வாடும் தம்பி சிவானந்தம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா குஞ்சரம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். (2/2) View original post on X...

நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வி.சிவானந்தம்…

நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வி.சிவானந்தம் அவர்களின் தாயார் வி.குஞ்சரம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தி மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது. (1/2) View original post on X ↗ அன்னையை இழந்து...

“புதியதொரு தேசம் செய்வோம்! ஓர் இனத்தின் பெருங்கனவு!” https://bit.ly/3LISExp

“புதியதொரு தேசம் செய்வோம்! ஓர் இனத்தின் பெருங்கனவு!” https://bit.ly/3LISExp View original post on X ↗

அன்னையை இழந்து வாடும் சகோதரர் இக்பால் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்…

அன்னையை இழந்து வாடும் சகோதரர் இக்பால் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா சாரா அம்மையார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். (2/2) View original...

நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறை அமீரகம் ஆன்றோர் பேரவைப்…

நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறை அமீரகம் ஆன்றோர் பேரவைப் பொறுப்பாளர் அன்பு சகோதரர் புதுக்கோட்டை இக்பால் அவர்களின் தாயார் சாரா அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். (1/2) View original...

சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத்…

சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச்சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டும்! https://bit.ly/3CaGvyd @CMOTamilnadu @mkstalin View original post on X ↗