எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர் அன்பிற்கினிய தம்பி ராஜனுடைய, அன்புமகள் சவித்ரா…

எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர் அன்பிற்கினிய தம்பி ராஜனுடைய, அன்புமகள் சவித்ரா அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்பு பிள்ளையை இழந்து வாடுகிற தம்பி ராஜனுக்கும்,...

இன்று 26-12-2022 புதுச்சேரி மகாத்மா காந்தி சாலை, ஈஸ்வரன் கோயில்…

இன்று 26-12-2022 புதுச்சேரி மகாத்மா காந்தி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி சந்திப்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சித்தா, ஆயுர்வேதா, வர்மா, இயற்கை மற்றும் யோகா மருத்துவச் சிகிச்சைகளுக்கான விருட்சம் மருத்துவமனை திறப்பு விழாவில்...

மக்களின் நலன் காக்கும் போராளியாக மிளிர்ந்ததோடு, தமிழ் மண்ணின் மீதும்,…

மக்களின் நலன் காக்கும் போராளியாக மிளிர்ந்ததோடு, தமிழ் மண்ணின் மீதும், வரலாற்றின் மீதும் பெரும்பற்றுக்கொண்டு தமது இலக்கியப்பணிகள் வாயிலாக காலத்தால் அழியாத காவிய படைப்புகளை நல்கி தமிழன்னைக்கு பெருந்தொண்டு புரியும் ஐயா ...

மதுரை மண்ணின் மைந்தனும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான…

மதுரை மண்ணின் மைந்தனும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஐயா முனைவர் மு.ராஜேந்திரன் அவர்கள் எழுதிய 'காலா பாணி' வரலாற்று நாவல் 2022ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருதினை...

பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல்…

பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/pgyrpi @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து செல்லுங்கள்….

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து செல்லுங்கள். பிறரின் முதுகில் ஏறிப்போக விரும்பாதீர்கள். அது நிரந்தரமல்ல. என்றாவது உங்களை இறக்கிவிட்டுவிடுவார்கள். அது உங்களுக்கு ஆபத்தைத் தரும்! - நீட்சே https://x.com/SeemanOfficial/status/1607176782607974403/video/1 ▶...

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்! கூலி உயர்வுக்…

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்! கூலி உயர்வுக் கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு வீரவணக்கம்! டிச.25, வீரவணக்க நிகழ்வு - நாம் தமிழர் கட்சித் தலைமையகம் | சென்னை https://youtu.be/1C_TH3HPHx4 View original...

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்! கூலி உயர்வுக்…

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்! கூலி உயர்வுக் கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு வீரவணக்கம்! டிச.25, வீரவணக்க நிகழ்வு - நாம் தமிழர் கட்சித் தலைமையகம் | சென்னை ...

கூலி உயர்வுக் கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு…

கூலி உயர்வுக் கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு வீரவணக்கம்! View original post on X ↗

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்களம்…

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி! இழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குல மாதரின் குலவிளக்கு! தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு...