முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்களம்…

1

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி!

இழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குல மாதரின் குலவிளக்கு!

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திவெறுப்பு, மனக்கசப்பு என்ற சுமைகளை உங்கள் மீது சுமத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள்…
அடுத்த செய்திகூலி உயர்வுக் கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு…