வான் சிறப்பு! விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும்…

வான் சிறப்பு! விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். - திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615144495619637250/video/1 ▶ Play Video on X...

🔴நேரலை: நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்துகிற…

🔴நேரலை: நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்துகிற #தமிழ்நாள் பெருவிழா நாள்: 16-01-2023 திங்கள்கிழமை, மாலை 05 மணியளவில், இடம்: கே.எம்.ராயல் மகால், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலை, சென்னை. https://x.com/i/broadcasts/1vAxRALopDkJl View original...

தமிழ் நாள்! எம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியர்…

தமிழ் நாள்! எம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியர் பெருந்தமிழர் நடராசன் பெரும்புகழ் போற்றி! போற்றி! View original post on X ↗

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன்…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றி போற்றி! View original post on X ↗

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. வானின்று…

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. வானின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. https://x.com/SeemanOfficial/status/1614782107355684864/video/1 ▶ Play Video on X ↗View original post on X ↗

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் மருது…

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் மருது மக்கள் இயக்கத்தின் தலைவர்! ஆருயிர் இளவல் செ.முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்....

மொழி ஞாயிறு நமது ஐயா ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களின்…

மொழி ஞாயிறு நமது ஐயா ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும்…

மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும் புரட்சிப் பொங்கல்! https://www.naamtamilar.org/tpkl1g View original post on X ↗

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை. உழுதுண்டு…

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கும் நிலை. வள்ளுவர் காட்டும் உழவு! https://x.com/SeemanOfficial/status/1614389396899258374/video/1 ▶...

அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது…

அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! உலகம் முழுவதும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் உயிருக்கு இனிப்பான தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்! https://naamtamilar.org/pwpg0d