ஆசு என்றால் குற்றம்; இரியர் என்றால் அகற்றுபவர். ஆசு +…

ஆசு என்றால் குற்றம்; இரியர் என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள். நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில்,...

மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!…

மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..! இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..! இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் தோன்றுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..! மண் விடுதலைக்காக...

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச்…

நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி பசுமை ராஜேந்திரன் மற்றும் முன்னாள் கோட்டூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்பு இளவல் சிரஞ்சீவி ஆகியோரது பாட்டி...

நாம் தமிழர் கட்சியின் தஞ்சை நடுவண் மாவட்டத் தலைவர் பெருமதிப்பிற்குரிய…

நாம் தமிழர் கட்சியின் தஞ்சை நடுவண் மாவட்டத் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா வில்சன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,...

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற…

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது. ஏற்கனவே கடந்த...

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 83வது…

நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 83வது வட்டச் செயலாளர் அன்புத்தம்பி கு.சதீஷ்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா குணசேகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அப்பாவை இழந்து...

நாம் தமிழர் கட்சி – தஞ்சை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்,…

நாம் தமிழர் கட்சி - தஞ்சை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர், மதிப்பிற்குரிய ஐயா வில்சன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணுக்கும், மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியில் தன்னை...

இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதோடு, காலியாகவுள்ள ஆசிரியர்…

இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதோடு, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்! @CMOTamilnadu @mkstalin அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு காலதாமதம்...

தனது தனித்துவமிக்க உயர்தரப்படைப்புகள் மூலம் தமிழ்த்திரையுலகை தலைநிமிரச் செய்துகொண்டிருக்கும் ஒப்பற்ற…

தனது தனித்துவமிக்க உயர்தரப்படைப்புகள் மூலம் தமிழ்த்திரையுலகை தலைநிமிரச் செய்துகொண்டிருக்கும் ஒப்பற்ற படைப்பாளி! இந்தத் தலைமுறை திரையுலகின் தவிர்க்க இயலா பெரும் அடையாளம்! தனது படைப்புகள் மூலம் மக்களின் மனங்கவர்ந்த ஆகச்சிறந்த திரை ஆளுமை! மண் மீதும், மக்கள்...

காவல்துறை உயரதிகாரி தாக்கப்படுமளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட அரசு விற்கும் மதுவே…

காவல்துறை உயரதிகாரி தாக்கப்படுமளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட அரசு விற்கும் மதுவே முதன்மைக் காரணம்! @CMOTamilnadu @mkstalin விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் துணை கண்காணிப்பாளர்...