முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இயற்கை வேளாண் பேரறிஞர்! நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்…

0

இயற்கை வேளாண் பேரறிஞர்!
நம் பெரியதகப்பன்
நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
மாபெரும் பொதுக்கூட்டம்

நாள்: மார்கழி 13 | 28-12-2024
மாலை 05 மணியளவில்

இடம்:
ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில்,
தஞ்சாவூர் மாவட்டம்

விதைத்துக்கொண்டே இருப்போம்!
முளைத்தால் மரம்! இல்லையேல் மண்ணுக்கு உரம்!

முந்தைய செய்திதமிழீழ உறவுகளுக்காகத் தன்னுயிர் ஈந்த ஈகைத்தமிழன்! முதல் நெருப்பு அப்துல்…
அடுத்த செய்திவருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல்…