நாம் தமிழர் கட்சி – ஆவடி தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…
நாம் தமிழர் கட்சி - ஆவடி தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஓவியர் ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாயார் அம்மா ச.கிருஷ்ணவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும்...
வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல்…
வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நானும் நாம் தமிழர் கட்சியின் உறவுகளும் பங்கெடுக்க...
இயற்கை வேளாண் பேரறிஞர்! நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்…
இயற்கை வேளாண் பேரறிஞர்!
நம் பெரியதகப்பன்
நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: மார்கழி 13 | 28-12-2024
மாலை 05 மணியளவில்
இடம்:
ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில்,
தஞ்சாவூர் மாவட்டம்
விதைத்துக்கொண்டே இருப்போம்!
முளைத்தால் மரம்! இல்லையேல் மண்ணுக்கு...
தமிழீழ உறவுகளுக்காகத் தன்னுயிர் ஈந்த ஈகைத்தமிழன்! முதல் நெருப்பு அப்துல்…
தமிழீழ உறவுகளுக்காகத் தன்னுயிர் ஈந்த ஈகைத்தமிழன்!
முதல் நெருப்பு அப்துல் ரவூப் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 15-12-2024 கட்சித் தலைமை அலுவலகத்தில் நினைவுச் சுடரேற்றி, வீரவணக்கம்...
நாம் தமிழர் கட்சி – பவானி சட்டமன்றத் தொகுதித் தலைவர்…
நாம் தமிழர் கட்சி - பவானி சட்டமன்றத் தொகுதித் தலைவர் அன்புத்தம்பி மா.செ.தங்கராசு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர...
தமிழீழ உறவுகளுக்காகத் தன்னுயிர் ஈந்த ஈகைத்தமிழன்! முதல் நெருப்பு அப்துல்…
தமிழீழ உறவுகளுக்காகத் தன்னுயிர் ஈந்த ஈகைத்தமிழன்!
முதல் நெருப்பு அப்துல் ரவூப் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
இன்று 14-12-2024 மறைவெய்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும்,…
இன்று 14-12-2024 மறைவெய்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்விற்கு...
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும்,…
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், திரைக்கலைஞருமான பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் ஐசரி கணேஷ் அவர்கள் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் துணைத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.
அர்ப்பணிப்புணர்வுடன்...
காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும்,…
காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது...
தமிழீழ நாட்டின் தத்துவப் பேரறிஞர்! தேசத்தின் குரல் அண்ணன் அன்ரன்…
தமிழீழ நாட்டின்
தத்துவப் பேரறிஞர்!
தேசத்தின் குரல்
அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗








