முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான்…

0

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சோ.கோதண்டம் அவர்களின் தாயார் அங்குத்தாய் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி சோ.கோதண்டம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா அங்குத்தாய் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத்…
அடுத்த செய்திசிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல்; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்! – சீமான் கண்டனம்