முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, மாணவர்…

4

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, மாணவர் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி பா.ராஜேஷ் அவர்களின் சகோதரர் தம்பி லோகேஷ்குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அன்புச்சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி பா.லோகேஷ்குமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமருதமலை முப்பாட்டன் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினர் கைது! – சீமான் கண்டனம்!
அடுத்த செய்திசவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல், திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி! – சீமான் கண்டனம்