நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டப்…

நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டப் பொருளாளர் ஐயா அப்துல்கலாம் அவர்களின் மனைவி மும்தாஜ் பேகம் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உற்ற துணையை இழந்து வாடும்...

நாம் தமிழர் கட்சி – ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களப்பணியாளர் அன்புத்தம்பி அருண்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சுப்பிரமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில்...

பல்லாயிரம் கோடிகள் ஊழலில் ஊறி திளைத்து, அறமற்ற துறையான தமிழ்நாடு…

பல்லாயிரம் கோடிகள் ஊழலில் ஊறி திளைத்து, அறமற்ற துறையான தமிழ்நாடு அறநிலையத்துறை! @CMOTamilnadu @mkstalin @PKSekarbabu மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை மக்கள் வழிபடத் திறக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கும்...

“உழவு இல்லையேல்; உணவு இல்லை! உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!…

"உழவு இல்லையேல்; உணவு இல்லை! உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை!" – என்று உணர்த்தியவர். "விதைத்துக்கொண்டே இரு! முளைத்தால் மரம்! இல்லையேல் மண்ணுக்கு உரம்!" – என்று கற்பித்தவர். "செயற்கை இரசாயன...

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, மாவட்டச் செயலாளரும், நுத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான அன்புத்தம்பி அ.சங்கிலி பாண்டியன் அவர்களின் தாயார் அம்மா அ.மீனாட்சி அவர்கள்...

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப்பரப்புரையால் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள…

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப்பரப்புரையால் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில்...

“இசுலாம் எங்கள் வழி! இன்பத்தமிழே எங்கள் மொழி!” என்று முழங்கிய…

"இசுலாம் எங்கள் வழி! இன்பத்தமிழே எங்கள் மொழி!" என்று முழங்கிய பெருந்தமிழர் நமது தாத்தா கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

சாதி, மதம் பாராது ஏழைக் குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும்,…

சாதி, மதம் பாராது ஏழைக் குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த கல்வி வள்ளல் நமது தாத்தா பா.க.மூக்கையா தேவர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 04-04-2025...

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? @CMOTamilnadu…

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? @CMOTamilnadu @mkstalin புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடர்வண்டி பாலத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி இராமேஸ்வரம் வருகிறார் என்பதற்காக, பாம்பனில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான...

சாதி, மதம் பாராது ஏழைக் குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும்,…

சாதி, மதம் பாராது ஏழைக் குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த கல்வி வள்ளல்! நமது தாத்தா பா.க.மூக்கையா தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗