தன்னிகரற்ற கலைத்திறன் மூலம் தன்னுடைய கண் கண்ட காவியக் காட்சிகளை,…

தன்னிகரற்ற கலைத்திறன் மூலம் தன்னுடைய கண் கண்ட காவியக் காட்சிகளை, காலத்தால் நிலைத்து நிற்கும் திரைப்படைப்புகளாகத் தந்து, இலட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட என் பேரன்பிற்குரிய அண்ணன், ஒளிப்பதிவாளர் கே.வி மணி...

தமிழினத்தினுடைய பெருமைமிகு பாட்டன் வீரத்தியாகி விசுவநாததாஸ் அவர்களின் 140வது பிறந்தநாள்…

தமிழினத்தினுடைய பெருமைமிகு பாட்டன் வீரத்தியாகி விசுவநாததாஸ் அவர்களின் 140வது பிறந்தநாள் இன்று. இந்த நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது, அதன் விடுதலைக்காக அரும்பாடாற்றிய விடுதலைப்போராளி. தொல்தமிழ் மருத்துவக்குடியில் பிறந்து, இசைக்கலையில் தனக்கிருந்த தனித்துவமிக்க பேராற்றலினைப்...

நாம் தமிழர் கட்சி – கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஆகச் சிறந்த களப்பணியாளரும், வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளருமான அன்புத்தம்பி கரம்பக்குடி மோகன் அவர்களின் தாயார் அம்மா சி.அமிர்தம் அவர்கள் மறைவெய்தினார் எனும்...

கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல்…

கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை! என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை? @CMOTamilnadu...

கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும்…

கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது! @CMOTamilnadu @TVKVijayHQ கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன்...

தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் குரலெழுப்பிய பெருந்தமிழர்! பொதுவுடைமைக் கருத்துகளையும்,…

தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் குரலெழுப்பிய பெருந்தமிழர்! பொதுவுடைமைக் கருத்துகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் விதைத்த பெருங்கலைஞர்! இனமான இயக்குநர் அப்பா மணிவண்ணன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர் கட்சி – மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களப்பணியாளரும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான அன்புத்தம்பி ராமு அவர்களின் உடன்பிறந்த சகோதரர் தம்பி கராத்தே மாஸ்டர் ரவி அவர்கள்...

உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று! நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப்…

உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று! நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள்...

குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன்,…

குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது...

நாம் தமிழர் கட்சி – சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, மகுடஞ்சாவடி…

நாம் தமிழர் கட்சி - சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த உழவர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி மாரிமுத்து அவர்களின் தாயார் அம்மா லட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...