நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதி, அரிமளம் நடுவண் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி வெ.முருகேசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கரு.வெள்ளைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கரு.வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



