கொடுங்கோல் மன்னன் யசீத் ஆட்சியில் நிகழ்ந்த அடக்குமுறை அநீதிகளுக்கு எதிராக,…

கொடுங்கோல் மன்னன் யசீத் ஆட்சியில் நிகழ்ந்த அடக்குமுறை அநீதிகளுக்கு எதிராக, அறத்தின் வழி நின்று, தீரத்துடன் போராடி, தன்னையும், தன் குடும்பத்தையும் கர்பாலா பாலைவன நிலத்திற்கு ஈகம் செய்த, ...

கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டைப்பகுதியில் இயங்கி வரும் ராஸ்-லஃபான் எரிகாற்று…

கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டைப்பகுதியில் இயங்கி வரும் ராஸ்-லஃபான் எரிகாற்று நிறுவனத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித், சஜித்குமார், சுவின் ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட...

அன்புத்தம்பி மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள #ஹபீபி திரைப்படம் அன்பின்…

அன்புத்தம்பி மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள #ஹபீபி திரைப்படம் அன்பின் நெகிழ்வோடு காலத்தைக் கடந்து நீண்ட நாட்கள் வாழக்கூடிய ஒப்பற்ற ஒர் திரைக்காவியம். இன்றும் என் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற அந்த வலியை ஒரு...

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல்…

நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி ஜான் பிரிட்டோ அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அருள் தாஸ் அவர்கள் மறைவெய்தினார்...

மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக…

மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! @CMOTamilnadu @TVKVijayHQ காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை...

அன்புத் தம்பி மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள #ஹபீபி திரைப்படம்…

அன்புத் தம்பி மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள #ஹபீபி திரைப்படம் அன்பின் நெகிழ்வோடு காலத்தைக் கடந்து நீண்ட நாட்கள் வாழக்கூடிய ஒப்பற்ற ஒர் திரைக்காவியம். இப்படைப்பு மாபெரும் வெற்றியடைந்து, இதற்காக உழைத்த அனைவருக்கும் பெரும்புகழைச்...

நாம் தமிழர் கட்சி – மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல்…

நாம் தமிழர் கட்சி - மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளார் அன்புத்தம்பி கொணலை பல்தசார் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்...

திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் மூத்த நிர்வாகி…

திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் மூத்த நிர்வாகி மற்றும் செந்தமிழர் பாசறை வளைகுடா வீரத்தமிழர் முன்னணி தலைவர் அன்புத்தம்பி சித்திக் அவர்களின் தாயார் அம்மா ஷாஜாத்தி பேகம் அவர்கள்...

நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி, செல்லம்பட்டிப்…

நாம் தமிழர் கட்சி - உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி, செல்லம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த உழவர் பாசறையின் செயலாளார் அன்புத்தம்பி இரா.கனி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்...

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ