இளையோர் படை எழுக! இன விடுதலை வெல்க! நாம் தமிழர்…

இளையோர் படை எழுக! இன விடுதலை வெல்க! நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் மார்கழி 05ஆம் நாள் (20-12-2025) அன்று காலை 10 மணியளவில், திருச்சி எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal)...

நாம் தமிழர் கட்சி – கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மகளிர்…

நாம் தமிழர் கட்சி - கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அ.முருகேஸ்வரி அவர்களின் மாமியார் அம்மா கா.பாலம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். பாசத்திற்குரிய மாமியாரை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும்,...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025121026 நாள்: 18.12.2025 அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியைச் சேர்ந்த கு.துரையரசன் (15973977231) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025121002 நாள்: 04.12.2025 அறிவிப்பு: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 57ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த நா.பாலச்சந்திரன் (43545958697) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் (இடம் மாற்றம்)

க.எண்: 2025121024 நாள்: 18.12.2025 அறிவிப்பு: (இடம் மாற்றம்) வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, வருகின்ற மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) மாலை 04...

தலைமை அறிவிப்பு – தென்காசி வாசுதேவநல்லூர் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் – 2025

க.எண்: 2025121023 நாள்: 17.12.2025 அறிவிப்பு: தென்காசி வாசுதேவநல்லூர் மண்டலத்திற்கான, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட 177ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பூ.சிவஞானப்பாண்டியன் (26528088655) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று,...

திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியைத்…

திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியைத் திமுக அரசு உடனடியாகக் கைவிடுவதோடு, கிடங்கு அமைவதை எதிர்த்து போராடும் மக்கள் மீது ஏவப்படும் அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். @TPRDtCollector @mkstalin...

திமுகவின் மணல் திருட்டுக்கு எதிராக போராடிய தம்பி அருள் ஆறுமுகம்…

திமுகவின் மணல் திருட்டுக்கு எதிராக போராடிய தம்பி அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீது பொய் வழக்கு புனைந்து திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin திமுகவின் இளைஞர் அணி மண்டல...

நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆற்றல்மிகு செயற்பாட்டாளன் ஆருயிர் இளவல் முனைவர் செந்தில்நாதன் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் தம்பி து.ஆசைத்தம்பி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். தனது அண்ணனை...

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, இளைஞர்…

நாம் தமிழர் கட்சி - கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, இளைஞர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி பிச்சுவா மணி அவர்களின் தந்தையார் ஐயா மனோகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்...