தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் அன்புத்தம்பி கவிஞர்…
தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் அன்புத்தம்பி கவிஞர் கபிலனுக்கு ஆறுதலாய்...
மகள் தூரிகைக்கு கண்ணீர் வணக்கம்!
https://youtu.be/YA-3TYMwLec
View original post on X ↗
நிரந்தரமான மகிழ்ச்சி, துணிவான முடிவுகளில் இருக்கிறது! பணிவான வார்த்தைகளில் இருக்கிறது!…
நிரந்தரமான மகிழ்ச்சி,
துணிவான முடிவுகளில் இருக்கிறது!
பணிவான வார்த்தைகளில் இருக்கிறது!
கனிவான அணுகுமுறையில் இருக்கிறது!
பரிவான உதவிகளில் இருக்கிறது!
நம்மை நாமே கேள்வி கேட்பதில் இருக்கிறது!
நம்மை நாமே விமர்சிப்பதில் இருக்கிறது!
நம்மை நாமே திருத்துவதில் இருக்கிறது! https://x.com/SeemanOfficial/status/1568397467611287552/video/1
▶ Play Video on...
தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும்…
தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(2/2)
View original post on X...
புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள்…
புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன்.
(1/2)
View original post on X ↗
தன் உயிருக்கினிய அன்புமகளைப்...
‘நீட்’ தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி; மாணவி தற்கொலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்! – சீமான்...
நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த தங்கை லக்சனா சுவேதா தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். நீட் தேர்வை இரத்துச் செய்யாமல் மாணவர்களின் உயிரோடு...
தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் நூற்றாண்டு பெருமைமிக்க மதுரை விக்டோரியா எட்வர்டு…
தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் நூற்றாண்டு பெருமைமிக்க
மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம் பார்வையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு | 09-09-2022
View original post on X ↗
‘நீட்’ தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி! நீட்…
'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி!
நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற தற்கொலை அல்ல! அவை ஒன்றிய, மாநில அரசுகள்...
கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கும் தமிழோசை – சங்கத்தமிழ் இசைத் திருவிழா
நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கும் தமிழோசை - சங்கத்தமிழ் இசைத் திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் சனிக்கிழமை மாலை...
குழந்தை வளர்ப்பு! தடுக்கி விழுந்து நடையைக் கற்றுக்கொள்பவர்கள், பின்னால் வழுக்கி…
குழந்தை வளர்ப்பு!
தடுக்கி விழுந்து நடையைக் கற்றுக்கொள்பவர்கள், பின்னால் வழுக்கி விழாமல் காப்பாற்றப்படுகிறார்கள்!
- ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1568034827701567489/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
பாபநாசம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி தொகுதி அம்மாபேட்டை கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
பெருந்தமிழர்.ஐயா.கிருஷ்ணகுமார் அலுவலகத்தில் நடைபெற்றது.முன்னிலை தொகுதி துணைதலைவர் மணிகண்டன்
தொகுதிசெயலாளர்
வழக்கறிஞர்.ரஜீஷ்குமார்
மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் மற்றும் தொகுதி பாசறை நகர ஒன்றிய...






