வேலூர் மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி,…

வேலூர் மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும்! https://www.naamtamilar.org/vepdrz @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக…

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம்! 14.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மதுரை பழங்காநத்தம் நடராஜ் திரையரங்கம் அருகில் மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நேரலை: https://youtu.be/sZ-_1Zt_ykw https://x.com/SeemanOfficial/status/1580491357205823488/video/1 ▶ Play...

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம்…

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர்! ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

மனிதன் அறிந்தாலும், அறியாவிட்டாலும் அவனது ஆன்மாவில் எல்லையற்ற ஆற்றல் உள்ளது….

மனிதன் அறிந்தாலும், அறியாவிட்டாலும் அவனது ஆன்மாவில் எல்லையற்ற ஆற்றல் உள்ளது. அவன் அதை உணரும் திறத்தைப் பொறுத்தே அது வெளிப்படுகிறது. அவன் தனது எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் உணர்ந்து, எழுந்து நிற்கும் நாள் வந்தே...

குடியாத்தம் தொகுதி – திருவருட்பிரகாச வள்ளலார் மலர்வணக்க நிகழ்வு

குடியாத்தம் தொகுதி சார்பாக, திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு .ஹரிபாபு அவர்கள், முன்னெடுப்பில் மக்களுக்கு அன்னதானம் (உணவு) வழங்கப்பட்டது , இதில் உறவுகள் ,மற்றும்...

குடியாத்தம் தொகுதி – ஐயா தமிழ் ஒலி நினைவேந்தல்

குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக, திரு.தமிழ் ஒலி ஐயா அவர்களுக்கு நினைவு தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது

வள்ளலார் புகழ் வணக்கம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

 (5/10/22) அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில்  வள்ளலார்  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை தொகுதி – சுங்கச்சாவடி பணியாளர்கள் நீக்கத்தை கண்டித்து உண்ணாநிலை போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் நடத்தும் ஊழியர்களை இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்தித்து முழு ஆதரவளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்  மேலும் அவர்களுக்கு உதவியாக ரூபாய் 5000 நிதி...

போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரணமல்லூர் வடக்கு ஒன்றியத்தின் விநாயகபுரம் - ஆவணியாபுரம் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் ஊராட்சி...

பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு

2.10.2022 அன்று  பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவேந்தல் பூந்தமல்லி தொகுதி சார்பில், சென்னீர்குப்பம் ஊராட்சி சார்பில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர்,தொகுதி பொருளாளர், தொகுதி செய்தித் தொடர்பாளர்...