ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட...
ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் - முல்லைநகர், தென்றல் நகர்...
ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து…
ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
https://www.naamtamilar.org/avcue4
@CMOTamilnadu @mkstalin
மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்திற்கு ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ ஐயா சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே சூட்ட...
மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்திற்கு ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ ஐயா சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே சூட்ட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்த சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கத்தினை இடித்துவிட்டு...
பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனர், சகோதரர் சு.ப.உதயகுமாரன் அவர்களின் தந்தையார்…
பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனர், சகோதரர் சு.ப.உதயகுமாரன் அவர்களின் தந்தையார் பெருமதிப்பிற்குரிய ஐயா பரமார்த்தலிங்கம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரிதும் துயருற்றேன்.
(1/2) @spudayakumar
View original post on X ↗
ஈடுசெய்யவியலாப் பேரிழப்பினால்...
ஈடுசெய்யவியலாப் பேரிழப்பினால் வாடும் சகோதரர் உதயகுமாரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,…
ஈடுசெய்யவியலாப் பேரிழப்பினால் வாடும் சகோதரர் உதயகுமாரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(2/2)
View original post on X ↗
மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்திற்கு ‘தமிழ் நாடகத்…
மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்திற்கு ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ ஐயா சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே சூட்ட வேண்டும்!
https://www.naamtamilar.org/mtke53
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
எல்லைக்காத்த மாவீரன்! வனக்காவலன்! நமது ஐயா வீரப்பனார் நினைவைப் போற்றுவோம்!…
எல்லைக்காத்த மாவீரன்!
வனக்காவலன்!
நமது ஐயா வீரப்பனார் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
சிந்தனையும், செயலும் ஒன்றாகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்! –…
சிந்தனையும், செயலும் ஒன்றாகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்!
– இராமதாசர்
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே, நிகழ்காலத்தை நுகரலாம்.
இறப்பதற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை!
- சைரஸ் https://x.com/SeemanOfficial/status/1582167325205200900/video/1
▶ Play Video on X ↗View original post on...
இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய...
இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில்...
இலங்கையில் அதிகளவில் சீன இராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப்…
இலங்கையில் அதிகளவில் சீன இராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும்!
https://www.naamtamilar.org/sl6z50
View original post on X ↗







