ஆயிரம் விளக்கு தொகுதி நம்மாழ்வார் நினைவு நாள் நிகழ்வு

நம்மாழ்வார் நினைவேந்தல் ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

செய்யாறு தொகுதி தைப்பூச திருமுருக பெருவிழா

செய்யாறு நாம் தமிழர் கட்சி சார்பாக செய்யாறு ஆற்றங்கரை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா  கொண்டாடப்பட்டது.

திட்டக்குடி தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

திட்டக்குடி தொகுதி சார்பாக ரெட்டாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 08/02/2023 அன்று  நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் துணைநின்ற அருட்தந்தை ஐயா அன்ரன்…

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் துணைநின்ற அருட்தந்தை ஐயா அன்ரன் சின்னராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஈழச்சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். https://www.naamtamilar.org/ac5e5u View...

விக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

விக்கிரவாண்டி தொகுதி காணை கிழக்கு ஒன்றியம் கஞ்சனூர் ஊராட்சியில் இன்று புலிக்கொடி புதியதாக ஏற்றப்பட்டது.

போளூர் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

23/01/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் மருத்துவாம்பாடி ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.

ஆண்டிப்பட்டி தொகுதி கிளை கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்

12.02.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆண்டிப்பட்டி ஒன்றியம் கோவில்பட்டி ஊராட்சி கிளை கட்டமைப்பு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 18/2/2023  அன்று அன்பு தென்னரசு அவர்களை தாக்கிய திமுகவினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

போளூர் சட்டமன்ற தொகுதி சிறுநூலகம் அமைக்கும் நிகழ்வு

23/01/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சி சிறகம் எண் 6-ல் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சார்பில் சிறுநூலகம் அமைக்கப்பட்டது.

செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம் புலிக்கொடியேற்ற நிகழ்வு

செய்யாறு சட்டமன்ற தொகுதி அனக்காவூர் ஒன்றியம் மகாஜனம்பாக்கம் கிராமத்தில் இன்று புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.