திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு வாமடம் பகுதியில் (16-07-2023) அன்று சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு மாநகரம் சார்பாக காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு (15/07/2023) பெரியார் தூணிலிருந்து காந்திசாலையில் உள்ள காமராசர் சிலை வரை பேரணியாக சென்று ஐயா காமராசர் உருவச்சிலைக்கு மாலை...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15/07/2023 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனியில் உள்ள பெருநகராட்சி பள்ளியின் சுற்றுபுறத்தை சுத்தம் செய்து, மாணவர்களுக்கு எழுது...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் சார்பாக காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு (15/07/2023) ஐயா.காமராசர் அவர்களுக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, நரையூர் அருகில் 16.7.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆற்காடு தொகுதி,திமிரி வடக்கு ஒன்றியம், ஆனைமல்லூர் ஊராட்சி,ஆனைமல்லூர் கிளையில் 16.07.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
15.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வீரபாண்டி தொகுதி – மக்கள் நலப்பணி
சேலம் தெற்கு மாவட்டம் வீரபாண்டி தொகுதி தும்பல்பட்டி பஞ்சாயத்து அடிமலைப்பட்டி கிராமத்தில் 52 குடும்பங்களுக்கு முறையான பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது









