🔴நேரலை 14-08-2024 நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் எங்கள்…
🔴நேரலை 14-08-2024 நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர்
எங்கள் அன்பு மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் - நெல்முடிக்கரை
திருப்புவனம் வட்டம், சிவகங்கை மாவட்டம் https://x.com/i/broadcasts/1djGXranAZNxZ
View original post on X...
ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை,…
ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த்...
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற…
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!
விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி!
இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்!
கூர்ந்த சொற்கள், சட்டப் புலமையில்...
உயர்கல்வி சார்ந்த மாணவர் நலன், ஆசிரியர் நலன் மற்றும் சமூக…
உயர்கல்வி சார்ந்த மாணவர் நலன், ஆசிரியர் நலன் மற்றும் சமூக நலனுக்காக 50 ஆண்டுகளுக்கும்
மேலாகத் தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு முழுவதும் உள்ள
அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றிடும் ஆசிரியர்களின் சங்கங்களான...
வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும்!...
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு மக்களவையில் புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவை அறிமுகப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இசுலாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து, அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக...
108 அவசர ஊர்தி ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட அதனை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்! –...
இந்திய ஒன்றிய அரசால் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 அவசர ஊர்தி சேவை தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய்கள் மக்களின்...
உறுதிமொழி எடுத்தால் போதைபொருள் ஒழிந்துவிடுமா முதல்வர் அவர்களே? உறுதியான நடவடிக்கை…
உறுதிமொழி எடுத்தால் போதைபொருள் ஒழிந்துவிடுமா முதல்வர் அவர்களே? உறுதியான நடவடிக்கை எப்போது எடுப்பீர்கள்?
@CMOTamilnadu @mkstalin
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள ஆதனூரில் மதுக்கடை வேண்டுமென்று கூறுமாறு பெண்களைப் பணம் கொடுத்து அழைத்துவந்து மாவட்ட ஆட்சியரிடம்...
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது கொடும்…
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது கொடும் அரசியல் பழிவாங்கல்! பாசிசத்தின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த வாரம் சென்னை...
நாம் தமிழர் கட்சி – பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் தமிழ்…
நாம் தமிழர் கட்சி - பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் தமிழ் மீட்சிப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி சி.ராஜதுரை அவர்களின் தாயார் அம்மா சி.ராதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து...
நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் கிழக்கு…
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி மு.சுமித் அவர்களின் பெரியப்பாவும், ஒன்றியப் பொறுப்பாளர் ஜெ.சரண்ராஜ் அவர்களின் தாய் மாமாவுமாகிய மதிப்பிற்குரிய ஐயா நடுவக்களப்பால்...








