திருக்கோவிலூர் தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

கள்ளகுறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி 💪நாம் தமிழர் கட்சி🐅 15 7 2022 நேற்று ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவருடைய உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி 🇰🇬புலிக் கொடி🇰🇬 ஏற்றப்பட்டது மற்றும் அதைத்தொடர்ந்து...

ஈரோடு மாநகரில் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

ஈரோடு மாநகரில் கல்வி கண் திறந்த காமராஜர் ஐயா அவர்களின் 120வது பிறந்த நாளை ஒட்டி ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 8072143649  

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சவேரியார் புரம் பகுதியில் எங்கள் பாட்டன் கர்மவீரர் காமராசர் அவர்கள் பிறந்த நாளான 15/07/2022 அன்று அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேடை அமைத்து...

குறிஞ்சிப்பாடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளைமுன்னிட்டு வடலூர் காட்டுக்கொல்லை மூலக்குப்பத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் கலைமகள்நடுநிலைப்பள்ளிமாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல்கள், நூல்கள், குறிப்பேடுகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில்...

பெரம்பலூர் மாவட்டம் ஈழத் தமிழ்ச்சொந்தங்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

பெரும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக துயர்துடைப்பு நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின்...

ஆலங்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்

ஆலங்குடி தொகுகி குருதி கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாகா நடைபெற்றது.  

திருப்போரூர் தொகு பனை திருவிழா

*16.07.2022 சனிக்கிழமை காலை 10:00* மணியளவில் நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி சார்பாக *திருப்போரூர் நடுவன் ஒன்றியத்தை சார்ந்த சிறுதாவூர்* ஊராட்சியில் *பனை விதை திருவிழா* சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கினைத்த தொகுதி மற்றும்...

கடையநல்லூர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் மற்றும் பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி முத்துசாமியாபுரம் கிளை சார்பாக முன்னெடுத்த நிகழ்வானது..., 11.07.2022 திங்கட்கிழமை நமது மண் காப்பு போராளி பாட்டனார் வீரர் அழகுமுத்துக்கோன் பெருவிழாவில் நமது நாம்தமிழர் கட்சியின்...

மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மேலூர் தொகுதி பட்டூர் ஊராட்சி ஆலம்பட்டி கிராமத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் இளைஞர்கள் 25 பேர் தங்களை நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஆக இணைத்து கொண்டனர். செய்தி தொடர்பாளர் 6384848494  

மதுராந்தகம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

17.07.2022 மதுராந்தகம் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்புக்கு: 8148040402