தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்…
தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர் தெய்வங்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாளையொட்டி 27.11.2024 அன்று மாலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் (சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை)...
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு 5 அப்பாவி இசுலாமியர்களைச் சுட்டுக்கொன்றுள்ளது…
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு 5 அப்பாவி இசுலாமியர்களைச் சுட்டுக்கொன்றுள்ளது மதவெறிக் கொடுமையின் உச்சம்!
உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷாஹி ஜமா மசூதியானது இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி ஆய்வு நடத்திய குழுவிற்கு எதிர்ப்பு...
நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, போகலூர்…
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, போகலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி வே.காமராசு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்...
தமிழ்த்தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு…
தமிழ்த்தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, கார்த்திகை 11 ( 26-11-2024 ) அன்று காலை சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள...
தமிழர் எழுச்சி நாள் விழா – 2024: தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள்!
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, கார்த்திகை 11 (26-11-2024) அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால்...
🔴தற்போது நேரலையில் கார்த்திகை 12 | 27-11-2024 #மாவீரர்நாள்2024 நாம்…
🔴தற்போது நேரலையில்
கார்த்திகை 12 | 27-11-2024
#மாவீரர்நாள்2024
நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
மதுராந்தகம் | செங்கல்பட்டு மாவட்டம்
#LIVE https://x.com/i/broadcasts/1gqxvNndjZzxB
View original post on X ↗
சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்றுகூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! –...
வேளச்சேரி ஏரியினை மீட்பதாகக் கூறி சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள 850 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை...
தாயக விடுதலைக்காகத் தன் இன்னுயிரைத் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்! என்…
தாயக விடுதலைக்காகத் தன் இன்னுயிரைத் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று கார்த்திகை 12 (27-11-2024)
மாவீரர் நாள்!
தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்கு இந்தப் பூமிப் பந்தில் ஒரு தேசம் வேண்டும்...
‘ஊழல் பேர்வழி’ கெளதம் அதானி மீது பாயாது, உண்மையைச் சொன்ன…
‘ஊழல் பேர்வழி’ கெளதம் அதானி மீது பாயாது, உண்மையைச் சொன்ன ஐயா ராமதாசு மீது பாய்வதா?
@CMOTamilnadu @mkstalin
திமுக அரசுக்கும், கெளதம் அதானிக்குமான உறவு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா மருத்துவர்...
கெளதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்ததேன்? அமெரிக்காவில் சந்தி சிரிக்கிறது திராவிட மாடல்! கௌதம் அதானியைக் காப்பாற்ற...
பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானி ஒன்றிய அரசின் நிறுவனத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் மின்சார...







