காங்கிரஸ் தி.மு.க கூட்டணி முறிந்தது – விலகியது தி.மு.க
காங்கிரசுடன் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மத்திய காங்கிரசு கூட்டணியில் இருந்து விலகுவதாக தி.மு.க இன்று நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது.
இருபெரும் துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளுமான...
