“மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம்”திருவாரூர் தெற்கு மாவட்டம்பரப்புரைப் பயணம்.

நிலத்தடிநீர்மட்டத்தைக் குறைத்து,விவசாயத்தை அழித்து தமிழர்களின் வாழ்வாதாரத்தைப்பறிக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர்கட்சி உழவர் பாசறை சார்பில்மன்னார்குடி,நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த மீத்தேன் கிணறுதோண்ட திட்டமிடப்பட்டுள்ள கர்ணாவூர்,அரவத்தூர், சவளக்காரன்,அரிச்சபுரம் ,கீழாலவந்தசேரி...

பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.

பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.      பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு  பகுதியில் நடைபெற்ற...

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தமிழக அரசு காப்பாற்றி​ட வேண்டும்

 செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும்: சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழக அரசின் தலையீடு இல்லாத காரணத்தினால், தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகள் உரிய அளவிற்கு...

திருச்சி மாவட்டம்,தொட்டியம் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வும் தெருமுனை கூட்டமும்.

18/06/2013 அன்று திருச்சி மாவட்டம்,தொட்டியம் பகுதியில் நமது கொடியேற்றும் நிகழ்வும் அதை தொடர்ந்து தெருமுனை பரப்புரை கூட்டமும் நடைபெற்றது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை தொட்டியம் ஒன்றிய அமைப்பாளர் பெ.அசோக் குமார்,முசிறி சட்ட மன்ற பொறுப்பாளர் செ.செந்தில்...

நாம் தமிழர் கட்சி நடத்தும் மருத்துவமுகம் ஆலோசனை கூட்டம்.

மருத்துவ பாசறை நடத்தும் இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை கூட்டம் தொடக்க உரை செந்தமிழன் சீமான். இடம் :துளசியம்மன் திருமண மண்டபம் காந்தி சிலை அருகில் வால்பாறை நாள் :வரும் 30/06/2013 காலை 09மணி .

சூன் 23 ஆம் தேதி வட சென்னையில் 6 இடங்களில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்வு –...

வரும் சூன் 23 ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு, வட சென்னை சிவகாமி நகர் துவங்கி 6 இடங்களில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்வு நடைபெற உள்ளது. கிளை திறந்து...

விருதுநகர் மாவட்டம் வத்துராயிருப்பில் பொதுகூட்டம் – 22.06.2013

2016 ல் படைப்போம் புதிய வரலாறு என்பதை வலியுறுத்தி 22.06.2013 சனிக்கிழமை  அன்று விருதுநகர் மாவட்டம் வத்துராயிருப்பில் மாபெரும் பொதுகூட்டம். சிறப்புரை கோவை பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஒருங்கிணைக்கும் தோழர்கள் வத்திராயிருப்பு ஒன்றிய...

வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் (10.06.2013)   நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக்கூட்டம் 10.06.2013திங்கள் அன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கி இரவு 10.00 மணி வரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்...

மாணவர் பாசறையின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம்

நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கான முக்கிய செயல்வீரர்கள் கூட்டம், சூன் 22, காரிக்கிழமை (சனி) அன்று மாலை 4 மணியளவில் அண்ணன் சீமான் தலைமையில், சென்னை தலைமையகத்தில் நடைபெறுகிறது....