திரைத்துறைக்கு தொடரும் ஆபத்துகளைச் சகித்துக்கொள்ள முடியாது! – சீமான் அறிக்கை
கொம்பன் படப் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
கொம்பன் படத்தில் சாதிய சீண்டல்கள் இருப்பதாக மருத்துவர் கிருஷ்ணசாமி கிளப்பிய புகாருக்குப் படம் பார்த்த...
இன எழுச்சிக்கருத்தரங்கம்-தமிழின மீட்சிக்கான கருத்தியல் புரட்சி
'தமிழின மீட்சிக்கான கருத்தியல் புரட்சி'-இன எழுச்சிக்கருத்தரங்கம் ஏப்ரல் 04 மாலை காலை 09 மணி முதல் மாலை 06 மணிவரை சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. சான்றோர் பெருமக்கள் பேருரை...
அன்று சண்டியர்! இன்று கொம்பன்! படங்களுக்கு எதிராகப் போராடத்தான் கிருஷ்ணசாமி அரசியலுக்கு வந்தாரா? – சீமான் ஆவேசம்
'கொம்பன்' படத்தைத் தடை செய்யக்கோரி 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போராட்டங்கள் அறிவிக்க, அதற்குப் பதிலடியாக ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார் செந்தமிழன் சீமான். அதில் கூறியிருப்பதாவது...
ஒரு திரைப்படத்தில் என்ன கதை, எத்தகைய...
சேத்தியாதோப்பில் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
கடலூர் மாவட்டம்,சேத்தியாதோப்பில் 29-03-15 அன்று மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
சேலம், ஆத்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பொதுக்கூட்டம் நடந்தது.
சேலம், ஆத்தூரில் 30-03-15 அன்று வீரத்தமிழர் முன்னணியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் மாநில மாணவர்...
விளையாட்டுப் பாசறை தொடக்க விழா, மாபெரும் கபடிப்போட்டி நிகழ்வு – 21,22 -03 -2015
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு கலை இலக்கியம் இசை இவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் நாம் தமிழர் கட்சி.
திண்டிவனம் பொதுக்கூட்டம் -சீமான் எழுச்சியுரை 27-02-2015
திண்டிவனம் பொதுக்கூட்டம் -சீமான் எழுச்சியுரை 27-02-2015
தர்மபுரியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
தர்மபுரியில் திருச்சி இன எழுச்சி மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 10-03-15 அன்று நடந்தது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் 14-03-15 அன்று நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் சட்டத்தரணி மணிசெந்தில்,பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்டத்தரணி அறிவுச்செல்வன்,பொறியாளர் துருவன் செல்வமணி, பொறியாளர்...






