காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் கானத்தூரில் நடைபெற்றது.

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 04-06-15 அன்று கானத்தூரில் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் இராசன், காஞ்சி கிழக்கு மாவட்டச்செயலாளர் எல்லாளன் யூசுப், கொளத்தூர் இளைஞர் பாசறை கிருஷ்ணா, வேளச்சேரி...

தேனியில் மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் 05-06-15 அன்று தேனியில் நடைபெற்றது.

ஈரோடை மேற்கு மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் கோபியில் நடைபெற்றது.

ஈரோடை மேற்கு மண்டலம், கோபி சட்டமன்றத் தொகுதியின் கலந்தாய்வுக்கூட்டம் 05-06-15 அன்று கோபியில் நடைபெற்றது.

பி.பெ.அக்ரகாரம் பகுதியில் காவிரி ஆற்றை மாசுபடுத்தும் சாய,தோல் தொழிற்சாலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் (03-07-2015)

இன்று (03-07-15) காலை 10 மணிக்கு பி.பெ.அக்ரகாரம் பகுதியில் காவிரி ஆற்றை மாசுபடுத்தும் சாய,தோல் தொழிற்சாலைகளை கண்டித்து காவல்துறை அனுமதி மறுப்பு, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1 பெண் உட்பட 20தோழர்கள் கைது. பவானி...

பத்தாண்டு சிறைவாசிகளின் விடுதலைகோரி சிறை முற்றுகைப்போராட்டம்-சீமான் அறிவிப்பு

தமிழக சிறைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் சிறைவாசிகளை விடுதலைசெய்யக்கோரியும், சிறப்பு முகாம்கள் எனும் வதைமுகாம்களை மூடக்கோரியும் 11-06-15 அன்று புழல், கோவை, பாளையங்கோட்டை, மதுரை, வேலூர் உள்ளிட்ட சிறைகளை முற்றுகையிடும் போராட்டம்...

புதுக்கோட்டை, இழுப்பூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் 28-06-15 அன்று புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். மேலும், இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் கார்வண்ணன், கொள்கைபரப்புச்செயலாளர்...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடமேற்கு மாவட்டம் (கோவில்பட்டி தொகுதி ) சார்பாக தெருமுனை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி வடமேற்கு மாவட்டம் (கோவில்பட்டி தொகுதி ) சார்பாக தெருமுனை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் காரிக்கிழைமை 27/06/2015 மாலை 5 மணிக்கு கோவில்பட்டியில் நடைபெற்றது .... தலைமை : ...

வேலூர் மாவட்டம், களத்தூரில் மணல்கொள்ளைக்கு எதிராகச் சிறை சென்றவர்களை சந்தித்தார் சீமான்

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், களத்தூர் கிராமத்தில் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராடி சிறைசென்ற மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று (17-06-15) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்பா மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வு சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வு 15-06-15 அன்று சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நினைவெழுச்சியுரை நிகழ்த்தினார். மேலும், இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி...