சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் சீமான் நேரில் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் முடிவல்ல… இனி என்ன செய்யலாம்...
மாணவர்களே... இளைஞர்களே... வாசகப்பெருமக்களே.. உங்களுக்கான ஒரு வாய்ப்பு 2009 ஆண்டு மே மாதம் ஈழ மண் முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்கு நடந்தேறியது என்ன? அப்போது இங்கேயும் அங்கேயும் நடந்தேறிய முன்னும் பின்னுமான கழுத்தறுப்பு துரோகங்கள்...
எழுவர் விடுதலை கோரி நடைபெறும் வாகனப்பேரணியில் பங்கேற்க சீமான் அழைப்பு
அன்புக்குரிய உறவுகளுக்கு!
வணக்கம். வரும் சூன் 11 அன்றோடு என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்கள் சிறைப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளாகிறது. அந்த நாளில் சிறைக்கொட்டடியிலே கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் ஏதுமறியா அப்பாவிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட்...
மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
2016 ஜுன் 4-ம் தேதி திருச்சி ரோசன் திருமண அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட...
04-06-2016 அன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது அனைவரும் தவறாமல் வருகை தரவும்.
அறிவிப்பு
வணக்கம்!, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் களமாடிய என் உயிர்க்கினிய தம்பி தங்கைகளுக்கும்,அனைத்து வகையிலும் துணை நின்ற தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து...
35வது நினைவு நாளையொட்டி சி.பா ஆதித்தனாருக்கு சீமான் புகழ்வணக்கம்
24-05-2016 அன்று நாம் தமிழர் நிறுவனத் தலைவர்
தமிழர் தந்தை
ஐயா சி.பா ஆதித்தனார்
அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
தமிழினத்தின் தனித்துவமிக்கப் புரவலர் ஐயா நா.அருணாசலம் அவர்களின் மறைவு தமிழ்தேசிய அரசியலுக்குப் பேரிழப்பு – செந்தமிழன் சீமான் புகழஞ்சலி
தமிழினத்தின் தனித்துவமிக்கப் புரவலரும், தமிழ்தேசிய அரசியலை எண்ணற்றவர்களின் இதயத்தில் விதைத்தவருமான பெருந்தமிழர் ஐயா நா.அருணாசலம் அவர்களின் மறைவு தமிழ்தேசிய அரசியலுக்குப் பேரிழப்பு. வாழ்வாங்கு வாழ்ந்த மாமணி ஐயா ஆனா.ரூணா இல்லம் சென்று செந்தமிழன்...
தமிழ்த்தேசிய அரசியலின் முதல் தடம்… லட்சக்கணக்கான தமிழர்களின் அங்கீகாரம்… தமிழர் நலன் சார்ந்த அரசியலின் தொடக்கம்…...
தமிழ்த்தேசிய அரசியலின் முதல் தடம்...
லட்சக்கணக்கான தமிழர்களின் அங்கீகாரம்...
தமிழர் நலன் சார்ந்த அரசியலின் தொடக்கம்...
பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை சமரசமில்லாமல் பெருத்த...
தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்…
தேர்தல் முடிவுகளை உடனுக்குடனாக NaamTamilar FM இணையதளத்தில் பார்க்கலாம்.
12.5.2016 கடலூர் -திருப்பாதிரிப்புலியூர் தேர்தல் பரப்புரை – சீமான் எழுச்சியுரை
12.5.2016 கடலூர் -திருப்பாதிரிப்புலியூர் தேர்தல் பரப்புரை - சீமான் எழுச்சியுரை https://www.youtube.com/watch?v=wnAr3eXsCpk


