தலைமை அறிவிப்பு – உலக மீனவச்சொந்தங்களுக்கு சீமான் வாழ்த்துகள்!
உலகின் தலைசிறந்த புரதச்சத்து அதிகமுள்ள உணவான மீன் உணவினை மனிதர் யாவர்க்கும் பெற்றுத்தரத் தங்கள் இன்னுயிரைப் பணயமாக வைத்து, பெரும்பணி புரிபவர்கள் தொல்குடி மீனவ மக்களாவார்.
அதிலும் உலகின் முதல் மாந்த இனமான தமிழ்ப்பேரினத்தில்...
தலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025110991
நாள்: 30.11.2025
அறிவிப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 95ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ம.எக்ஸ்னோரா கண்ணன் (12139804676) அவர்கள், நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் பொள்ளாச்சி மண்டலம் (பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025110990
நாள்: 30.11.2025
அறிவிப்பு:
கோயம்புத்தூர் பொள்ளாச்சி மண்டலம் (பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
கோயம்புத்தூர் பொள்ளாச்சி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்ககம்
மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஐ.சாம்பாண்டியன்...
தலைமை அறிவிப்பு – மாவீரர் நாள் 2025
க.எண்: 2025100913
நாள்: 09.10.2025
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை!
க.எண்: 2025110986
நாள்: 25.11.2025
அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தொகுதியைச் சேர்ந்த அ.பீட்டர் (03558182070), புவனகிரி தொகுதியைச் சேர்ந்த க.ஜனார்த்தனன் (11462846284) ஆகியோர் தங்களின் தவறை முழுமையாக...
தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஒருங்கிணைந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம்
க.எண்: 2025110987
நாள்: 25.11.2025
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஒருங்கிணைந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் 27-11-2025 காலை 10:30...
தலைமை அறிவிப்பு – மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டபங்கள்
க.எண்: 2025110985
நாள்: 25.11.2025
நவம்பர் 27, மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், காரைக்குடி ஆவுடைப்பொய்கையில் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள்
பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான...
‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுபெற்ற ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு சீமான் வாழ்த்து!
'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக...
ஈழத்தாயகத்தில் கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களைக் காக்க புலம்பெயர் தமிழர்களும் வாழ்வாதார உதவிகள் புரிய முன்வர வேண்டுமெனவும்...
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழைப்பொழிவில் சிக்கி ஈழம் மற்றும் இலங்கையில் வாழும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு வாழும் தமிழ் மக்கள் பலர் தங்களின் வீடு மற்றும்...








