தவறான முடிவுகளால் நாட்டு மக்களை வதைத்த பிரதமர் மோடி மன்னிப்புக் கோரவேண்டும் – சீமான் வலியுறுத்தல்
மத்திய அரசின் தவறான பொருளாதார முடிவுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஓர் ஏழைப்பிரதமர் நாட்டையாளப் போகிறார் எனப் பரப்புரை மேற்கொண்டு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த...
மலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்
மலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது தமிழர் அடையாளங்களை அழித்தொழித்து சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்
சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
ஒ.என்.ஜி.சி.க்கு எதிராகப் போராடியதற்காக நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் கண்டனம்!
நன்னிலம் நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய் பதிக்கும் முயற்சிகளுக்கு...
திருவில்லிபுத்தூர் | நலத்திட்ட நிகழ்வு | 08-11-2017
நாம் தமிழர் கட்சி சார்பாக மக்கள் நலத்திட்ட நிகழ்வு நடைபெற்றது | 08-11-2017
விருதுநகர்: திருவில்லிபுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்றுவரும் உள்நோயளிகளுக்கு பழங்கள்...
நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | செஞ்சி | மேல்மலையனூர் | 05-11-2017
நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி:
செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்ப்பட்ட மேல்மலையனூர் பேருந்து நிலையத்தில், 05-11-2017 மாலை 5...
கொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம் | 05-11-2017
நாம் தமிழர் கட்சி கொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம் | 05-11-2017
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டபிடாரம் சட்டமன்றத்திற்குட்ப்பட்ட தருவைக்குளம், AM பட்டியில் 05-11-2017 மாலை 5மணிக்கு தெருமுனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
ஒவியர் பாலா கைது கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கை! அராஜகத்தின் உச்சம்! – சீமான்
லைன்ஸ் மீடியா ஆசிரியர்,புகழ்வாய்ந்த பத்திரிக்கை கேலிச்சித்திர ஒவியர் தம்பி கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களை இன்று திருநெல்வேலி காவல்துறை கைது செய்து இருப்பதாக வந்துள்ள செய்தி நமக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை சுதந்திரத்தின்...
மழைக்காலத்தில் செய்ய வேண்டிய முதன்மைப் பணிகள்..! – சீமான் வேண்டுகோள்
அன்பின் உறவுகளே!
வணக்கம்.
வடகிழக்குப் பருவமழை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் சென்னை மாநகரம் முழுக்கப் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, சாலை முழுக்க வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது. மக்கள் வாழும்...
எளிய மக்களின் பாடுகளை எழுத்தில் வடித்த எழுத்துலக பேராளுமை மேலாண்மை பொன்னுச்சாமி! – சீமான் புகழாரம்
எளிய மக்களின் பாடுகளை எழுத்தில் வடித்த எழுத்துலக பேராளுமை மேலாண்மை பொன்னுச்சாமி! – சீமான் புகழாரம்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் மறைவு (30-10-2017) குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினைத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
மண்ணுரிமைப்போராளி பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினைத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை...









