25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை

25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை | நாம் தமிழர் கட்சி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 25-01-2018 (வியாழக்கிழமை)...

கவிப்பேரரசு வைரமுத்துவிற்காக வாய்திறக்காத கமலஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா?– சீமான் கண்டனம்

கவிப்பேரரசு வைரமுத்துவிற்காக வாய்திறக்காத கமலஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா?– சீமான் கண்டனம் நடிகர் கமலஹாசனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாஜகவின் தேசிய...

ஆண்டாளை அவமதித்ததற்காகப் போராடியவர்கள் ஆண்டாளின் தாயான தமிழன்னையே அவமதிக்கப்படும்போது அமைதிகாப்பது ஏன்?. -சீமான் சீற்றம்!

ஆண்டாளை அவமதித்ததற்காகப் போராடியவர்கள் ஆண்டாளின் தாயான தமிழன்னையே அவமதிக்கப்படும்போது அமைதிகாப்பது ஏன்?. -சீமான் சீற்றம்! பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நடத்திய ‘தமிழ் - சமஸ்கிருதம் அகராதி’ வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது...

சுற்றறிக்கை: பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துதல் தொடர்பாக

சுற்றறிக்கை: பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துதல் தொடர்பாக போக்குவரத்துத் துறையில் நடந்த முறைகேடுகளையும், குளறுபடிகளையும் மறைக்கப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்றியிருக்கிற தமிழக அரசின்...

அறிவிப்பு: 25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் – மறைமலை நகர்

அறிவிப்பு: 25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் – மறைமலை நகர் | நாம் தமிழர் கட்சி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 25-01-2018 (வியாழக்கிழமை)...

தலைமை அறிவிப்பு: சேலம் மாவட்டம் தீபக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிப்பு

தலைமை அறிவிப்பு: சேலம் மாவட்டம் தீபக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிப்பு | நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியைச் சேர்ந்த தீபக்குமார் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு...

ஆண்டாள் பற்றிய கருத்து மோதல்: வைரமுத்து மீதான தனிநபர் தாக்குதல் அல்ல; தமிழ்த்தேசிய இனத்தின் மீதான தாக்குதல்! –...

ஆண்டாள் பற்றிய கருத்து மோதல்: வைரமுத்து மீதான தனிநபர் தாக்குதல் அல்ல; தமிழ்த்தேசிய இனத்தின் மீதான தாக்குதல்! - சீமான் சீற்றம் மதிப்பிற்குரிய கமலஹாசன் அவர்கள் புதிதாகக் கட்சி தொடங்குவதற்கும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்...

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல் – சீமான் கண்டனம் தமிழக அரசின் பேருந்துக்கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

அறிவிப்பு: மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – அரியலூர்

அறிவிப்பு: மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் - அரியலூர் | நாம் தமிழர் கட்சி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 27-01-2018 (சனிக்கிழமை) மாலை...

டெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம்: நீதிவிசாரணை தேவை, மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: டெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம், நீதிவிசாரணை தேவை. வெளிமாநிலத்தில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி டெல்லியில் மர்மமான...