ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

செய்திக் குறிப்பு: ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத்...

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தாம் நாள் (03-04-2019)

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் - பத்தாம் நாள் (03-04-2019) | நாம் தமிழர் கட்சி 03-04-2019 புதன் கிழமை மாலை 05 மணியளவில், *திண்டுக்கல்* நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் *மன்சூர் அலிகான்* அவர்களை...

இயக்குனர் மகேந்திரன் மறைவு தமிழ் திரை உலகிற்கும், தமிழ்த் தேசிய இனத்திற்கும் நேரிட்ட பேரிழப்பு – சீமான் புகழாரம்

அறிக்கை: தமிழ்த் திரை உலகின் பிதாமகரும், மூத்த படைப்பாளியுமான இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்தேன் அவருடைய இறப்பு என்பது தமிழ் திரை உலகிற்கும், தமிழ்த் தேசிய...

ஈரோடு , திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

செய்திக் குறிப்பு: ஈரோடு , திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும்...

சேலம், நாமக்கல் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

செய்திக் குறிப்பு: சேலம், நாமக்கல் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத்...

தலைமை அறிவிப்பு: திரு.வி.க நகர் இணைச் செயலாளர்

க.எண் 2019020066 நாள்: 31-03-2019 கடந்த 24-02-2019 அன்று, கட்சிப் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திரு.வி.க நகர் தொகுதி இணைச் செயலாளராகச் செயற்பட்டு வந்த ம.சீமான் சுரேஷ் (00674716537) அவர்கள்,...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி கே.கே நகர் பகுதி செயலாளர் ம.மணிகண்டன் (00324965543) அவர்கள், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதனால் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். எனவே, கட்சியின்...

தலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

தலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,ஒன்பதாம் நாள் (02-04-2019)

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,ஒன்பதாம் நாள் (02-04-2019) | நாம் தமிழர் கட்சி 02-04-2019 செவ்வாய்கிழமை மாலை 05 மணியளவில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.சனுஜா அவர்களை...