கிராம சபை கூட்டம்-.சூலூர் தொகுதி

கோவை மாவட்டம்  சூலூர் ஒன்றியம்  நீலம்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் தொகுதி

திருவிடைமருதூர் ஒன்றியம் பெரப்படி ஊராட்சியில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

.கலந்தாய்வு கூட்டம்- சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக,  நெமிலி பேரூராட்சியில் (23.06.2019) அன்று கலந்தாய்வு நடைபெற்றது.

வீடுகள் தீயில் சேதம்-நாம் தமிழர் உதவி கரம்-சோளிங்கர்

சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட திருமால்பூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் 15 வீடுகள் 21.06.2019   அன்று தீயில் கருகியது இதை அறிந்த நாம் தமிழர் கட்சி நேரில் சென்று மக்களுக்கு தற்காலிமாக குடிசை...

கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி-பொள்ளாச்சி-தொகுதி

உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு! ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு  நடைபெற்றது!!

மஞ்சுவிரட்டு-சிவகங்கை-காரைக்குடி

நாம் தமிழர் கட்சி சிவகங்கை  மண்டலத்தின் சார்பாக 16.06.2019 அன்று வடமாடு மஞ்சுவிரட்டு காரைக்குடியில் நடைபெற்றது

தலைமை அறிவிப்பு: கே.கே.நகர் ம.மணிகண்டன் மீண்டும் கட்சியில் சேர்ப்பு

தலைமை அறிவிப்பு: கடந்த 31-03-2019 அன்று, கட்சிப் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ம.மணிகண்டன் அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை...

கொடியேற்றும் நிகழ்வுகொள்கை விளக்க போதுக்கூட்டம்| திருப்பத்தூர் தொகுதி 

சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் ஒன்றியம் விராமதியில் கொடியேற்றும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது...

செய்திக்குறிப்பு: கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல்!  திருவேற்காடு பகுதியில், கஞ்சா விற்பனை குறித்து...

துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு – சென்னை மாவட்டம்

செய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு - சென்னை மாவட்டம் | துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிகள்  | நாம் தமிழர் கட்சி கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக்...