கொடியேற்றும் நிகழ்வு/உறுப்பினர் அட்டை வழங்குதல்/மதுராந்தகம்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஓரத்தில் அடுத்துள்ள செனையனேரி கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அப்பகுதியில் உறுப்பினர்களாக இணைந்த 51 நபர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. .
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நீர் மோர் வழங்குதல்-சோழிங்கநல்லூர்
சோளிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் 14.7.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோலை அருகாவூர்ல் 14.07.2019 அன்று கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்குபட்டுல் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி .
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆணைபோகியில் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. .14.07.2019
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிருதூரில்.14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தம்பூண்டியில் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைத்தலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைத்தல் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற அழிவு திட்டங்களை எதிர்த்து 09.07.2019 செவ்வாய்கிழமை மாலை 4.00 மணியளவில்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பழைய நாட்டாண்மை
கழக கட்டிடம் அருகில்...
குறுதிகொடை முகாம்/பாராட்டு சான்றிதழ் வழங்கினர்/நாமக்கல்
ஒவ்வொரு ஆண்டும் தேசியதலைவர்_பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை_முகாம் நாமக்கல் சட்ட மன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் தலைவரின் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இது சார்பாக...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அரியமங்கலம் பகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 12.07.2019 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை அரியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ...









