அத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது...

அறிக்கை: அத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்...

வனவேங்கைகள் கட்சியின் பழங்குடி எழுச்சி மாநாடு – தேனி | சீமான் சிறப்புரை

9.8.2019 அன்று தேனி பங்களா மேட்டில் வனவேங்கைகள் கட்சி நடத்திய பழங்குடி எழுச்சி மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார். https://www.youtube.com/watch?v=5rkfJWTT4Jg <iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNaamTamilarKatchiOfficial%2Fposts%2F888898364814214&width=500" width="500" height="707" style="border:none;overflow:hidden"...

முக்கிய அறிவிப்பு: சமூக வலைதளங்களில் இயங்கும் நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு

க.எண்: 2019080141 முக்கிய அறிவிப்பு: சமூக வலைதளங்களில் இயங்கும் நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு இலட்சக்கணக்கான தாய்த்தமிழ் உறவுகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று, மாற்றத்திற்கான எளிய மக்களின் மாபெரும் அரசியல் புரட்சியாக, உயரிய கொள்கைப் பிடிப்போடும்,...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத் செந்தமிழர் பாசறை-குவைத் அமைப்பில் பயணித்து வந்த சுரேசு அழகன் (15076181364) மற்றும் க.ஐயப்பன் (67133994184) ஆகிய இருவரும் தொடர்ச்சியாக கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி...

புகழ்பெற்ற நாடக எழுத்தாளர் அம்மையார் ராஜலட்சுமி மரணம் – சீமான் இரங்கல்

புகழ்பெற்ற நாடக எழுத்தாளர் அம்மையார் ராஜலட்சுமி மரணம் – சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி நாடறியப்பட்ட கல்வியாளரும், புகழ்பெற்ற நாடக எழுத்தாளரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாருமான இராஜலட்சுமி அம்மையார் அவர்கள் மறைவுற்ற...

அறிவிப்பு: வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம் – ஓமலூர் (சேலம்)

அறிவிப்பு: வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம் - ஓமலூர் (சேலம்) நமது வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களின் 214ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நாளை 07-08-2019 புதன்கிழமை...

370, 35ஏ பிரிவுகள் ரத்து: காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்

அறிக்கை: காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துச் செய்து தன்னாட்சி உரிமையைப் பறித்திருப்பது காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்! சனநாயகத்தைப் படுகொலை செய்து சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம்! – சீமான் கண்டனம் | நாம்...

திருவாரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தாலும் தவறான சிகிச்சையாலும் உயிரிழந்த பெண்! – காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை...

திருவாரூர் தொகுதி, கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் ராம்கி அவர்களின் சகோதரி திருமதி.பவிதா அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

2019080139 நாள்: 02-08-2019 அறிவிப்பு: தர்மபுரி மாவட்டம், தர்மபுரி தொகுதியைச் சேர்ந்த அருண்குமார் (53361591513), கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். இனி அவர் செயற்பாடுகளுக்கு கட்சி...

வருந்துகிறோம்!

மதுரை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் என்னுயிர்த்தம்பியுமான தமிழ்மணி மனைவி ஜான்சிராணி மரணமுற்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.நலம் பெற்று என் தம்பி மனைவி மீண்டு வந்து விடுவார் என நான் நம்பி...