கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரப்படி ஊராட்சியில் (28/07/2019) ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து...
கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூகூர் ஊராட்சியில் (28/07/2019) ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து...
தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
ஆகத்து 3 ஆடி 18 அன்று ஈரோடை மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலையில் அமைந்துள்ள தமிழ்தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு...
பனை விதை சேகரிப்பு நிகழ்வு-கவுண்டம்பாளையம் தொகுதி
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி உட்பட்ட உருமண்டம்பாளையம் பகுதியில் பனை விதை சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தீரன்சின்னமலை நினைவு நாள்-சேலம் தெற்கு தொகுதி
ஆகத்து 3 தீரன்சின்னமலை அவர்களின் 214வது சேலம் தெற்கு தொகுதியின் சார்பில் வீரவணக்க நிகழ்வு நடத்தபட்டது.
பேரிடர் மிட்பு பயிற்சி வகுப்பு-அம்பத்தூர் தொகுதி
21.7.2019 அன்று அம்பத்தூர் தொகுதி உறவுகளுக்கு ஐ.எல்.பி. அகாடமி நிறுவனத்தில் இருந்து வந்த பயிற்சி பெற்ற பேரிடர் மிட்பு குழுவினர்களால் வகுப்பு எடுக்கப்பட்டது. கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியான பயிற்சிகள் வழங்கப்பெற்றது. எவ்வாறு...
முக்கிய அறிவிப்பு: மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி உறவுகளுக்கு உதவுவோம்
முக்கிய அறிவிப்பு: மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி உறவுகளுக்கு உதவுவோம் | நாம் தமிழர் கட்சி
நீலகிரியில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பொழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது....
உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை*(28.07.2019) அன்று பத்தாளப்பேட்டை ( பேருந்து நிறுத்தம் அருகில் தட்டான் குளம்) சிறப்பாக நடைபெற்றது.
குளம் எரி தூர்வார மனு-கடையநல்லூர் தொகுதி
கடையநல்லூர் நகரில் உள்ள குளம் மற்றும் ஊரணிகளை தூர்வார நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதிக்கவேண்டியும் கடையநல்லூர் நகராட்சியின் சார்பிலும் முன்னெடுக்கவேண்டும் என்று ஆணையரிடம் மனு அளிக்கபட்டது .
கொடி ஏற்றும் நிகழ்வு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் வடக்கு ஒன்றியம், அச்சம்பாடு பஞ்சாயத்து கிழவனேரி கிராமத்தில் 18.2019 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது .







