பனை விதை நடும் திருவிழா- சாத்தூர் சட்டமன்ற தொகுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் இரண்டாம் கட்டமாக சத்திரப்பட்டி அருகில் உள்ள வாகைக்குளம் கண்மாயில் வைத்து 250 பனை விதைகள் விதைக்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி 27.9.19 அன்று வாய்க்கால் மேடு நந்தா கல்லூரி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது'

நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு-பூம்புகார் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு வாணகிரி கிராமத்தில் நடைபெற்றது

தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு வீரபாண்டி பகுதியில் 26/9/2019 அன்று நடைபெற்றது.

தியாக தீபம் நினைவேந்தல்-வால்பாறை

வால்பாறை நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 26-9-2019 தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் வால்பாறை நாம் தமிழர் கட்சி உறவுகளால் அனுசரிக்கப்பட்டது

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு-பண்ருட்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு 26.09.2019 மாலை 5.00 மணியளவில் பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகமான "நம்மாழ்வார் குடிலில்"...

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை-பயிற்சி வகுப்பு

22/09/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கூனியூரில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அம்பாசமுத்திரம் தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின் உறவுகள்...

தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-தென்காசி_சட்டமன்ற_தொகுதி

தியாக தீபம் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு  வீரவணக்க நிகழ்வு தென்காசி_சட்டமன்ற_தொகுதி நாம்_தமிழர்_கட்சி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது…

தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-பூம்புகார்

தியாக தீபம் திலீபன்* அவர்கள் வீரமரணமடைந்த 32 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு பூம்புகார் தொகுதி சார்பாக நடைபெற்றது.

தியாக தீபம் தீலிபன் வீரவணக்க நிகழ்வு-வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி தொகுதி கிழக்கு பகுதி சார்பாக தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு அடையார் பேருந்து பணிமனை அருகில் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது