உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம்‌-பல்லடம்

20-10-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது

அரசியல் பயிலரங்கம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை மேற்கு பகுதி சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அரசியல் பயிலரங்கம் 140 வது வட்டத்தில் நடை பெற்றது அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம்

20.10.2019 ஞாயிறு காலை 9 மணிமுதல், மாலை 5 மணிவரை திருவரங்கம் நகரம் தேவி மகால் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-சோளிங்கர் சட்டமன்றதொகுதி

சோளிங்கர் சட்டமன்றதொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட உத்திரம்பட்டு கிராமத்தில் 20/10/2019 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நவல்பட்டு பேருந்து நிறுத்தத்தில் 20/10/2019 அன்று காலை 8 மணி அளவில் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.*

நிலவேம்பு சாறு  வழங்குதல்-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட  திருவேங்கட நகரில் 18/10/2019 அன்று மாலை 4 மணி அளவில் நிலவேம்பு சாறு  வழங்கப்பட்டது.*

தேர்தல் பரப்புரையில் பங்கேற்பு- புவனகிரி தொகுதி 

16-10-2019 முதல் 19-10-2019 வரை புவனகிரி தொகுதி சார்பில் புதுச்சேரி காமராஜர் தொகுதி தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டனர்

பனை விதை நடும் நிகழ்வு- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி 19-10-2019 அன்று வில்லரசம்பட்டி ,மாநகராட்சி ௧ருவில்பாறைவலசு குளம் ௧ரையோரத்தில் இளைஞர் பாசறை சார்பில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு.

குடிநீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் பணி-திருவெறும்பூர்

(14-10-2019) தேதி அன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி எழில் நகர் மற்றும் ஆபீசர் காலணி மேல் நிலை குடிநீர்  தேக்க தொட்டி சுகாதாரம் இல்லாததால் நாம் தமிழர் கட்சி சார்பாக சுகாதார ஆய்வாளர்களுக்கு...

மாவீரன் வீரப்பனுக்கு வீர வணக்க நிகழ்வு -திருப்பரங்குன்றம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி  திருநகர்  5 வது  பேருந்து  நிறுத்தம் அருகில் உனேக்கல் மகாலெட்சுமி  காலணியில் 18/10/2019 மாவீரன் வீரப்பனுக்கு வீர வணக்க நிகழ்வு  மற்றும்  கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது...