உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்:மேட்டூர்

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 08-12-2019 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பாசி அகற்றும் துப்புரவுப்பணி மற்றும் மரக்கன்று நடுதல் :குளச்சல் தொகுதி

1.12.2019  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் குமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட "ஏமான் குளத்தை" மக்களுக்கு பயன்படும் வகையில் பாசி அகற்றி தூர்வாரும் பணி சுற்றுசூழல் பாசறை சார்பாக நடைபெற்றது . அதன்...

கலந்தாய்வுக் கூட்டம் :குமராபாளையம் சட்டமன்ற தொகுதி

9.12.2019 அன்று நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி 

தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 24.11.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. அதில் 73 உறவுகள் குருதியை தானமாக கொடுத்தார்கள்.

சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் – 2019 | வேட்புமனு தாக்கல் தொடர்பாக

க.எண்: 2019120347 நாள்: 12.12.2019 சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் - 2019 | வேட்புமனு தாக்கல் தொடர்பாக தமிழகத்தில் வருகின்ற 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி...

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: தமிழர்களைப் புறக்கணித்தும், இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய...

சுற்றறிக்கை: தி.நகர், சைதாப்பேட்டை, எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

க.எண்: 2019120346 நாள்: 10.12.2019 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தி.நகர், சைதாப்பேட்டை, எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை...

சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019 க்கான கருத்தரங்கம்:தகவல் தொழில் நுட்பப் பணியாளர் பாசறை

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் 8.12. 2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019...

தலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்