கலந்தாய்வு கூட்டம்-ஆத்தூர் தொகுதி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் 14.1.2020  அன்று கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது கரிசல் பட்டியில் புதிய கிளை...

தொகுதி கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் (12.01.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை  தேனி சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோவில் வளாகத்தில் *தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி வளர்ச்சிக்கான 09...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சூலூர் தொகுதி

12-1-2020 அன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  சூலூர் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அன்றே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மண்டலம் ஆலங்குடி தொகுதியில் 11,12,13-1-2020 மூன்று நாட்கள் ஒத்தகடை வீதியில் , எரிச்சி , கடையாத்திபட்டி பகுதியில் ,உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது  இணையும் உறவுகளுக்கு...

தமிழர் திருநாள் பொங்கல் விழா- சைதாப்பேட்டை

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு பகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் பொங்கல் விழா 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் 139வது வட்டத்திற்கு உட்பட்ட வி.எஸ்.எம்.கார்டன் தெருவில் பொதுமக்களுடன் கொண்டாடப்பட்டது. மாவட்ட...

கலந்தாய்வு கூட்டம்-உறுப்பினர் சேர்க்கை-அறந்தாங்கி தொகுதி

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் (12/01/2020) அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் உறுப்பினர் சேர்க்கை அதிகபடுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

தமிழர் திரு நாள்-பொங்கல் விழா-புதுச்சேரி

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக   12-01- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் திருவிழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கியும் நாம் தமிழர் கட்சியின் நாள்காட்டியும் வழங்கப்பட்டது...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பூம்புகார் தொகுதி

13.01.2020 அன்று பூம்புகார் தொகுதி குத்தாலம் ஒன்றியம்* *கழனிவாசல்* ஊராட்சியில் சிறப்பாக *உறுப்பினர் சேர்க்கை* முகாம் நடைபெற்றது.

பொங்கல் விழா-செங்கல்பட்டு தொகுதி

12.1.2020 அன்று செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் நகராட்சியில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில், மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

5,8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை! இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும்...

அறிக்கை: 5,8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை! இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி நடப்புக்...