தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்/நாகர்கோவில் சட்டமன்றதொகுதி ...
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு தொகுதி சார்பாக 15.1.2020 அன்று பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கொடி ஏற்றி கிளை திறப்பு விழா/ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி முதல்வர் ஒன்றியம் ஜீங்கல்கதிரம்பட்டி ஊராட்சி பந்தரவள்ளி கிராமத்தில் கொடி ஏற்றி கிளை திறப்பு விழா நடைபெற்றது.
மாணவ மாணவிகளுக்கு குறிப்பேடு எழுதுகோல் வழங்கும் நிகழ்வு
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் தைத்திருநாள் முன்னிட்டு மாணவ மாணவிகள் அனைவருக்கும் குறிப்பேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது.
இணைப்பு விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம்/கிருஷ்ணகிரி மாவட்டம்
19.1.2020 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புதிய உறவுகள் இணைப்பு விழா மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த...
கலந்தாய்வு கூட்டம்/விராலிமலை தொகுதி
விராலிமலை தொகுதியின் முதல் கலந்தாய்வு கூட்டம் 19,1.2020 மாலை 4மணிக்கு விராலிமலையில் நடைபெற்றது..
தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 18/01/2020 அன்று நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் /ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 18/01/2020 கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளுவர் தினம் /செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் உலக பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
கொடியேற்றும் விழா/ செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில், தமிழர்திருநாளை முன்னிட்டு (17-01-2020) 1.மேட்டுகொளத்தூர் 2.ஆயக்குணம் 3.புத்தமங்களம் ஆகிய மூன்று இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.
பொங்கல் விழா-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 17.1.2020 அன்று பொங்கல் விழாவும்,அதனையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது இவ்விழாவில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.









