முத்துக்குமார் நினைவேந்தல் – தருமபுரி
29/01/2020 தருமபுரி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து
தொலைத்தொடர்பு நிலையம் முன்பு முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு -திருவையாறு தொகுதி,
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சொரக்குடிப் பட்டி கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
வள்ளலார் பெருமானாரின் நினைவேந்தல்-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி சார்பாக 30-01-2020 வள்ளலார் பெருமானாரின் நினைவேந்தல் பெல்பூர் பகுதி கிளை வள்ளலார் நகர் கிளை திருவேங்கட நகர் கிளை கணேசபுரம் கிளை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
வீரதமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல்- பல்லடம் தொகுதி
வீரதமிழ்மகன் முத்துக்குமரன் அவர்களின் 11வது நினைவேந்தல் வீர வணக்கம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் செலுத்தப்பட்டது.
புலிகளுடன் தொடர்பு எனக்கூறி மலேசியாவில் தமிழர்களைக் கைதுசெய்து மூன்று மாதத்திற்கு மேலாகியும் விடுவிக்க மறுப்பதா? – சீமான் கண்டனம்
புலிகளுடன் தொடர்பு எனக்கூறி மலேசியாவில் தமிழர்களைக் கைதுசெய்து மூன்று மாதத்திற்கு மேலாகியும் விடுவிக்க மறுப்பதா? – சீமான் கண்டனம்
விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற...
திருமுருகப் பெருவிழா 2020 – தீர்மானங்கள்
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக முப்பாட்டன் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சாமிமலையில் இன்று 09-02-2020 நடைபெற்று வரும் திருமுருகப்பெருவிழாவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழர்களின் தலை நிலமான...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருநெல்வேலி மாவட்டம்
க.எண்: 2019020016
நாள்: 08.02.2020
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இ.அப்துல் மாலிக் (26534713903), சேக் அப்துல்லா (26455958020), க.செல்வானந்த் (26524728484), ய.கணேசன் (26534103908), அ.கலிலூர் ரகுமான் (13160189521), த.சுதா (26532873726),...
சுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி
சுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா - சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது! என்கிற நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் தத்துவ முழக்கத்திற்கேற்ப தலைநிலக்...
தமிழக முதல்வருடன் சீமான் நேரில் சந்திப்பு – முழு விவரம்
செய்திக்குறிப்பு: தமிழக முதல்வருடன் சீமான் நேரில் சந்திப்பு - முழு விவரம் | நாம் தமிழர் கட்சி
இன்று 06-02-2020 வியாழக்கிழமை பிற்பகல் 01:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
அறிவிப்பு: தைப்பூசப் பெருவிழாவையொட்டி திருமுருகன் குடில் அமைத்து வேல் வழிபாடு – மதுரவாயல்
அறிவிப்பு: தைப்பூசப் பெருவிழாவையொட்டி திருமுருகன் குடில் அமைத்து வேல் வழிபாடு - மதுரவாயல் | நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி
பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம்...








