உலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி
விராலிமலை நாம்தமிழர் கட்சி சார்பாக உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அன்னவாசல் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.பாலசுப்ரமணியன் தலைமையில் சித்தன்னவாசலில் இருக்கும் தமிழன்னை திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிக்கபட்டது...
உலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி
பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21- 2- 2020 உலக தாய் மொழி நாளை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
16-02-2020 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...
தீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்றுச்சூழல் பாசறை
18.02.2020 அன்று, நீலமலை மாவட்டம், கூடலூர் முதுமலை வன சரணாலய பகுதிகளில் (தெப்பக்காடு முதல் தொரப்பள்ளி வரை சுமார் 12 கிலோ மீட்டர்) அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும்...
மதுரை சாகின்பாக் | குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் – சீமான் கண்டனவுரை
மதுரை சாகின்பாக் | குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் - சீமான் கண்டனவுரை
https://www.youtube.com/watch?v=n3ao_lF3Ous
கோவை சாகின்பாக் | குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் – சீமான் கண்டனவுரை
https://www.youtube.com/watch?v=BuczgjlW0aI
‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்! – சீமான் புகழாரம்
பத்திரிக்கை, விளையாட்டு, கல்வி, தொழில் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கி தமிழ்ச்சமூகத்தின் மேம்பாட்டுக்கு அரும்பாடாற்றி உழைத்திட்ட ‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்! - சீமான்...
செந்தாரபட்டி ஈழத்தமிழர் முகாம் மக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்குதல்
28.05.2020 வியாழக்கிழமை அன்று சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி யில் உள்ள 120 ஈழ தமிழர் குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆத்தூர்...
கொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி
சிவகங்கை தெற்குமாவட்டம்,நாம்தமிழர்கட்சியின் சார்பாக காளையார்கோவில் ஒன்றியம்,அல்லூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு (2.2.2020)ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி
09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.





