அறிவிப்பு: CAA, NRC, NPR சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

விக்கிரமசிங்கபுரம் அனைத்து ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் மக்கள் விரோத CAA, NRC, NPR சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது. நாள்: 01-03-2020 ஞாயிறு, மாலை...

கொடியேற்றும் விழா-திருவையாறு தொகுதி

திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியம் தொண்டராயன்பாடி மற்றும் கீழத்திருவிழாப்பட்டி கிராமங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தானி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா-குளச்சல் தொகுதி

குளச்சல் தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் பேரூரில் தானி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலசங்கம் 23.02.2020 அன்று திறந்துவைக்கப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம்-குளச்சல் தொகுதி

குளச்சல் தொகுதி சார்பாக குளச்சல் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 11/02/2020 மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி சார்பாக 23/02/2020 அன்று 106வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்- மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-ஆலந்தூர் தொகுதி,

ஆலந்தூர் தொகுதி, மேற்கு பகுதி, நந்தம்பாக்கத்தில் 23/02/2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, மேற்கு பகுதி,  நந்தம்பாக்கத்தில் 157 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, கொளப்பாக்கம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 23/02/2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, கிழக்கு பகுதி, 160 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 23/02/2020 அன்று சிறப்பாக நடைபெற்றது.

ஏறுதழுவுதல் -நீர் மோர் பந்தல் -கெங்கவல்லி தொகுதி

சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகியம்பட்டி கிராமத்தில்,  சல்லிக்கட்டு ( ஏறுதழுவுதல் ) 22.02.2020 அன்று நடைபெற்றது இதில் கேங்கவல்லி நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்து...